திருவாரூர்: ஒரு வழியாக திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கடை கொள்ளைச் சம்பவத்தில் துப்பு துலங்கி விட்டது. திருச்சி போலீஸாரின் அதிரடி விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் கொள்ளையர்களில் ஒருவன் சிக்கி விட்டான். துரதிர்ஷ்டவசமாக இன்னொருவன் தப்பி விட்டான்

Thiruvarur police has arrested a thief named Manikandan in the Lalitha Jwewllery theft case. Suresh has escaped.

#LalithaJewellery
#Trichy